Entries by smartchoicelk

புத்தளத்தில் கேக் மற்றும் உணவுக் கண்காட்சியுடன், பேக்கரி மற்றும் பேஸ்ட்ரி செயலமர்வு

புத்தளம் நகரி்ல் முதன் முறையாக கேக் மற்றும் உணவு அலங்காரக் கலை கண்காட்சி எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் முழு நாள் நடைபெறும். இம் மாபெரும் கேக் மற்றும் உணவு அலங்காரக் கலை கண்காட்சி முற்றிலும் இலவசமாக நடைபெறும். கண்காட்சியுடன் இணைந்ததாக நடத்தப்படும் கேக் மற்றும் உணவு அலங்கரித்தல் போட்டியில் கலந்துகொண்டு என்பதினாயிரம் ரூபா பெறுமதியான சிறப்புச் சலுகை பரிசுகளை […]